HOTEL-லில் பக்கத்து ROOM-ஐ தட்டி கொண்டு தலைதெறித்து ஓடும் நடிகர் சதிஷ்

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

HOTEL-லில் பக்கத்து ROOM-ஐ தட்டி கொண்டு தலைதெறித்து ஓடும் நடிகர் சதிஷ் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ். இவர் ஷூட்டிங் இல்லாத நேரம் தனது பெண் குழந்தையுடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.அதனை அவ்வப்பொழுது வீடியோவாகவும் ,புகைப்படமாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் பாக்யராஜ்

HOTEL-லில் பக்கத்து ROOM-ஐ தட்டி கொண்டு தலைதெறித்து ஓடும் நடிகர் சதிஷ் 2

விளம்பரம்

இவர் எப்பொழுது ஜாலியாக இருக்க கூடியவர் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.ஷூட்டிங் சென்றுள்ள இடத்தில் தனது அறையில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ளவரின் அறையை தட்டிக்கொண்டு ஓட்டம்பிடித்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நாள் யாரிடமாவது வசமாக மாட்ட போறீங்க என கமெண்ட் செய்து சதீஷை கிண்டலடித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment