மேடையில் இளையராஜா போல பாடல் பாடிய இயக்குனர் மிஷ்கின்.. இவரா இப்படி ஜாலி பண்ணுறாரு நம்பவே முடியலை

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கீழே ட்ரைலர் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மேடையில் இளையராஜா போல பாடல் பாடிய இயக்குனர் மிஷ்கின்.. இவரா இப்படி ஜாலி பண்ணுறாரு நம்பவே முடியலை 1

விளம்பரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார் மிஸ்கின்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

மேடையில் இளையராஜா போல பாடல் பாடிய இயக்குனர் மிஷ்கின்.. இவரா இப்படி ஜாலி பண்ணுறாரு நம்பவே முடியலை 2

விளம்பரம்

தற்போது இவர் மேடையில் இளையராஜா போல பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மிஸ்கின் இப்படியெல்லாம் ஜாலியாக இருப்பாரா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.ஏற்கனவே மிஸ்கின் சினிமாவில் சில பாடல்களை பாடியுள்ளார்,தற்போது இவர் குரலை கேட்ட ரசிகர்கள் சூப்பர் என கூறி பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment