தம்பி SELFI எடுப்போமா… விமானத்தில் அருகில் அமர்ந்த ரசிகருடன் அன்பாக நடந்துகொள்ளும் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

தம்பி SELFI எடுப்போமா... விமானத்தில் அருகில் அமர்ந்த ரசிகருடன் அன்பாக நடந்துகொள்ளும் நடிகர் சூர்யா 1

விளம்பரம்

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.மேலும் சிறுத்தை சிவா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

தம்பி SELFI எடுப்போமா... விமானத்தில் அருகில் அமர்ந்த ரசிகருடன் அன்பாக நடந்துகொள்ளும் நடிகர் சூர்யா 2

விளம்பரம்

தற்போது சூர்யா விமானத்தில் செல்லும் பொழுது அவர் அருகில் அமர்ந்த ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.உடனே அதை பார்த்த சூர்யா அவரிடம் அன்பாக பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடடே சூர்யா எவ்வளவு அன்பாக ரசிகரிடம் நடந்துகொள்கிறார் சூப்பர் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment