நல்லா சாப்பிடு அண்ணா…. அண்ணனுடன் அமர்ந்து உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

நல்லா சாப்பிடு அண்ணா.... அண்ணனுடன் அமர்ந்து உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நல்லா சாப்பிடு அண்ணா.... அண்ணனுடன் அமர்ந்து உணவு உண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் அண்ணன் உடன் அமர்ந்து பந்தியில் உணவு அருந்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை கொடுத்து ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment