திடிரென வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்… எதற்கு தெரியுமா?

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

திடிரென வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்... எதற்கு தெரியுமா? 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

திடிரென வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்... எதற்கு தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை தற்போது ரஜினி ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் இந்த பதிவில் ரசிகர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment