The Indian Times

காதலி அதிதி உடன் கலக்கல் ஆட்டம் போட்ட நடிகர் சித்தார்த்… ரெண்டு பேரு ஜோடியும் சூப்பர்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சித்தார்த் எப்பொழுதும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார்.மேலும் இவர் அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.இவரை பலர் பாராட்டினாலும்,சிலர் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.அந்தளவுக்கு ட்வீட்டர் மூலம் மிக பிரபலம் ஆகியவர் சித்தார்த்.இவர் அண்மையில் நடிகை அதிதி ராவை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது. மேலும் இவர்களது ரசிகர்கள் எப்பொழுது இவர்கள் திருமணம் நடைபெறும் என ஆவலாக பார்த்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இருவரும் தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை ரசிகர்களுக்காக சித்தார்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுள்ளார்.தற்போது வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in