விடுதலை படத்தின் TRAIN ACCIDENT காட்சி MAKING VIDEO இதோ….
நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் இப்படத்தினை ஆவலாக கண்டு கழித்து வருகின்றனர். இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.இப்படத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சில் பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் தனி பாராட்டுக்களை பெற்றுள்ளது,இந்த காட்சியை எடுக்க படக்குழு பட்ட கஷ்டங்களை அப்படியே காண்பித்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது
Embed video credits : MOVIEBUFF TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in