The Indian Times

சுடர் தனது மகள் என வெற்றிக்கு தெரியவந்த உண்மை… கதறி அழுத வெற்றி… தென்றல் வந்து என்னை தொடும்

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார். சுடருக்கும் வெற்றி என்றால் பெரும் பிரியம் உள்ளது.இருவரும் தந்தை மகள் என தெரியமலையே அதிக அன்பு காட்டி வருகின்றனர்.சுடருக்கும் அபிக்கும் கார் விபத்து ஏற்படுகிறது.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது

Advertisement

சுடரை சந்திக்க மருத்துவமனைக்கு செல்லும் வெற்றியை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.சுடரை நான் பார்க்க வேண்டும் என கூறவே அங்கிருந்த போலீசார் சுடர் கலெக்டர் உடைய பொண்ணு என கூறுகின்றனர்.இதனால் சுடர் தான் மகள் என்பதை தெரிந்து மகிழ்ச்சியில் கதறி அழுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in