The Indian Times

ஐயா ஜாலி !! பாட்டி வந்துட்டாங்க… ஓடி வந்து ராதிகாவை கட்டியணைத்த பேரக்குழந்தைகள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார். தற்போது விடுமுறை என்றாலே போதும் ராதிகா பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு மகள் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்

Advertisement

அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பேரக்குழந்தைகளுக்கு பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களை பார்க்க சென்றுள்ளார்.ராதிகா வருகையை அறிந்து குழந்தைகள் மிக்க மகிழ்ச்சியாக ஓடி வந்து அவரை கட்டியணைத்து கொஞ்சியுள்ளனர்.மேலும் ராதிகா அவர்களுக்கு ஆடைகள் ,பொம்மைகள் என பல பரிசு பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார். பாட்டி வாங்கி கொடுத்த பொருட்களையெல்லாம் பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே குழந்தைகள் சென்றுவிட்டனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in