The Indian Times

ஆக்ரோஷமாக அர்னவ்வை மிரட்டும் செவ்வந்தி சீரியல் திவ்யா… வீடியோவை வெளியிட்ட அர்னவ்

சின்னத்திரையில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அர்னவ் திவ்யா விஷயம் தான். இதில் யார் கூறுவது நிஜம் எப்பொழுது இதற்கு முடிவு வரும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.இருவரும் மாறி மாறி புகார் கொடுத்து வருகின்றனர்.இருவருமே மாற்றி மாற்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்க தங்களிடம் ஆதாரம் உள்ளது என கூறி அனைவரையும் குழப்பி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

விஜய் டிவி செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ்.இவர் மீது செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா புகார் கொடுத்துள்ளார்.திவ்யா கர்நாடகத்தினை சேர்ந்தவர்.தமிழில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.அதன்படி அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் திவ்யாவை விரட்டி விரட்டி காதலித்துள்ளார்,திவ்யாவுக்கு அர்னவ் மீது காதல் வரவே இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேல் அர்னவ் மதம் மாறினால் தான் கல்யாணம் என திவ்யாவிடம் கூறவே அவரும் மதம் மாறியுள்ளார்.மேலும் இருவரும் திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.

Advertisement

தற்போது அர்னவ் வேறு நடிகையுடன் தொடர்பில் இருந்துகொண்டு திவ்யாவை சித்திரவதை படுத்துவதாக புகார் கூறியுள்ளார்.இந்நிலையில் தற்போது வீட்டில் ஆக்ரோஷமாக கோபமாக அர்னவ்விடம் திவ்யா சண்டை போட்டுள்ளார் .இதனை வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி இப்பொழுது யார் சொல்வது உண்மை என மக்களிடம் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Embed video credits : Polimer Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in