வெளிநாட்டு காரரையும் விட்டு வைக்காமல் கலாய்க்கும் புகழ்..மலேசியாவை சுற்றிகாமித்து அலப்பறை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இதெல்லாம் தேவையில்லாத கேள்வி.. AK 62 குறித்து கேட்ட கேள்வியால் கடுப்பாகிய விக்னேஷ் சிவன்

வெளிநாட்டு காரரையும் விட்டு வைக்காமல் கலாய்க்கும் புகழ்..மலேசியாவை சுற்றிகாமித்து அலப்பறை 3

விளம்பரம்

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

கட்டாயம் படிக்கவும்  அன்றங்கே வந்ததும் இந்த நிலவா… இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா... ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியை நடிகை ராஷ்மிக்கா மந்தனா

வெளிநாட்டு காரரையும் விட்டு வைக்காமல் கலாய்க்கும் புகழ்..மலேசியாவை சுற்றிகாமித்து அலப்பறை 4

விளம்பரம்

தற்போது யூடியூபிலும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.அண்மையில் மலேசியா சென்ற புகழ் அங்குள்ள இடங்களை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.அங்கு இவருக்கு இடத்தினை சுற்றிகாமிக்கும் வெளிநாட்டு காரரை பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்று மாட்டிக்கொண்ட நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா

விளம்பரம்

Embed video credits : Parattai pugazh

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment