கொலையை துப்புதுலக்கும் INVESTIGATION OFFICER ஆக மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை படத்தின் ட்ரைலர் இதோ

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

கொலையை துப்புதுலக்கும் INVESTIGATION OFFICER ஆக மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை படத்தின் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.தற்போது கொலை படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

கொலையை துப்புதுலக்கும் INVESTIGATION OFFICER ஆக மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை படத்தின் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் கொலை.இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் ட்ரைலெர் படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் துப்பறிவாளனாக வந்து கொலை குற்றவாளியை கண்டறிகிறார் விஜய் ஆண்டனி,இப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment