மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரம்யா பாண்டியன்.இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான போட்டோஷூட்டை இவரும் எடுத்தார்.எதுவும் அளவாக சாப்பிட்டால் நல்லது என்பது போல் சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

திரைப்படங்களில் நடித்த இவருக்கு கிடைக்காத வரவேற்பு புகைப்படத்தில் கிடைத்து விட்டது.இந்நிலையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிகளவு வரவேற்பினை பெற்றார்.

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உலகளவு தமிழ் மக்கள் அறியும் அளவிற்கு பிரபலம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 5

தற்போது இவர் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விவேகிற்காக மரங்களை நட்டியுள்ளார்,அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகர் விவேக்கிற்காக மரங்களை நட்டிய நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரம்யா பாண்டியன் செயலை ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment