அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்

1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.தற்போதுவரை இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹேமலதா.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 3

விளம்பரம்

மேலும் சீரியலிலும் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 4

விளம்பரம்

அஜித்தின் ஜி படத்திலும் விஜயின் மதுரை படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 5

இவர் சினிமாவில் இறுதியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய அடைக்கலம் படம்தான்.இப்படத்தினை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 6

தற்போது இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது,இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment