கல்யாண கோலத்தில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV மௌனராகம் ரவீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

கல்யாண கோலத்தில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

கல்யாண கோலத்தில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

இவர் பட்டு சேலையில் திருமண கோலத்தில் சும்மா சுர்ருன்னு என்ற பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டுள்ளார்.இது இவர் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியிட்ட வீடியோவாக இருந்தாலும் தற்போது இவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.நல்ல வரவேற்பினையும் ரசிகர்களிடம் பெற்றுள்ளது.சிறுவயதிலே எப்படி இவரால் இவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் ஆட முடிகிறது என ரசிகர்கள் ஆச்சரியமாக ரவீனாவை பார்த்து வருகின்றனர்.மேலும் இவரை திருமண கோலத்தில் பார்த்த பல ரசிகர்களும் அதிர்ச்சியாகிவிட்டனர்,இவருக்குத்தான் திருமணமா என்று பின்னர் நாடக படப்பிடிப்பு கெட்டப் என்ற தெரிந்த பின்பே நிம்மதி அடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment