சேலையில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

சேலையில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV ரேமா 1

விளம்பரம்

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சேலையில் மரண ஆட்டம் போட்ட VIJAY TV ரேமா 2

விளம்பரம்

இவர் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளதால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி வருகிறார்.இதன்படி இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரேமா என்றாலே முதலில் நியாபகம் வருவது அவரது நடனம் தான்,சேலையில் மொட்டை மாடியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சேலையிலும் மிரட்டல் நடனம் போட உங்களால் மட்டும் தான் முடியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment