The Indian Times

லூசு பெண்ணே பாடலுக்கு ராஜுவுடன் சேர்ந்து VIBE செய்யும் BIGG BOSS ஐக்கி பெரி

பிரபல ராப் பாடகி ஐக்கி பெரி.இவர் ஒரு மருத்துவர் ஆவார்.பாடல் மேல் கொண்ட பற்றினால் தனது துறையை மாற்றி ராப் பாடகியாக உருவெடுத்தார்.இவர் ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.பின்னர் இவர் 2008 ஆம் ஆண்டு A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்து இசை கற்க தொடங்கினார்.ராப் இசை பாடுவதில் வல்லவர் இவர்.பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் மருத்துவராகவும் ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறார்.சென்னையில் சொந்தமாக மருத்துவமனையும் வைத்து கவனித்து வருகிறார் ஐக்கி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.சில ரசிகர்கள் மட்டுமே இவருக்கு கிடைத்துள்ளன.காரணம் அவர் பல பாடல்கள் பாடியும் வெளிச்சத்திற்கு வராததால்,இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக பிரபலமாகினார். தனது எதார்த்தமான பேச்சினாலும் சுறுசுறுப்பான விளையாட்டினாலும் மக்களின் மனதினை கொள்ளையடித்தவர் இவர்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு ஐக்கிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் முயற்சியை கைவிடாமல் முயன்று போராடி வருகிறார்.அதே சமயம் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்,

இந்த நிகழ்ச்சி இடைவெளியில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று ஜோடிகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் ராஜுவுடன் சேர்ந்து லூசு பெண்ணே பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர்கள் நடனம் நகைச்சுவையாக அமைந்துள்ளதால் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் அக்கா என கூறி வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைராலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in