தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதியுடன் சேர்ந்து வேறெலெவெல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீதேவி அசோக்

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.இவர் நடித்த படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு மற்றும் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிடலாம் என முடிவெடுத்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த பிரபலமானார் ஸ்ரீதேவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன கல்யாணம் பண்ணிக்கோ..இல்லைனா செத்துடுவேன்.. ராதிகா மிரட்டும் கோபி | BAKKIYALAKSHMI SERIAL

தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதியுடன் சேர்ந்து வேறெலெவெல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் 1

விளம்பரம்

நடனத்தின் மீதும் ஈர்ப்பு இருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.தற்போது அனைத்து முன்னணி சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நாடகங்களில் வில்லி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை நடித்து சின்னத்திரையவே கலக்கி விட்டார்.ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார்.இந்த நாடகம் இவரது சீரியல் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.தற்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அர்ஜுன் தாஸ் VOICE பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திய ராமர்

தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதியுடன் சேர்ந்து வேறெலெவெல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீதேவி அசோக் 2

விளம்பரம்

ஸ்ரீதேவி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார் .தற்போது இவர் தாலாட்டு சீரியல் கதாநாயகி ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து கலக்கலான நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.மேலும் இணையத்தில் ரசிகர்களால் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேரும் சேர்ந்தாலே மாஸ் தான் என கமெண்ட் தெரிவித்து நடனத்தினை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  TITILE WIN பண்ணுனதுக்கு நீங்க தான் காரணம் நடனக்குழுவுக்கு ஆர்த்தி எடுத்த சுஜா வருணே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment