மாமா உனக்கு ஒரு ROMANCE பண்ண தெரியுதா…சித்துவிடம் BULB வாங்கிய ஷ்ரேயா

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மாமா உனக்கு ஒரு ROMANCE பண்ண தெரியுதா...சித்துவிடம் BULB வாங்கிய ஷ்ரேயா 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

மாமா உனக்கு ஒரு ROMANCE பண்ண தெரியுதா...சித்துவிடம் BULB வாங்கிய ஷ்ரேயா 2

விளம்பரம்

மேலும் இருவரும் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இவர்கள் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் இவர்கள் வீடியோவுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் ரசிகர்களுக்காகவே அடிக்கடி குத்தாட்டம் போட்டும்,நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டும் வருகின்றனர்.தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது,ஸ்ரேயா ரொமான்ஸ் உடன் பூவை எடுத்து சித்துவிடம் கொடுக்க அவர் அதனை வாங்கி ஸ்ரேயா மேல் எரிந்து செல்கிறார்,பூவை சித்து வாங்கி ரொமான்ஸ் செய்வார் என எதிர்பார்த்து ஸ்ரேயா பல்ப் வாங்கியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment