The Indian Times

பொட்டு வச்சு வாம்மான்னு சொன்னாதான் வரணும்.. அம்மன் பட குழந்தை நட்சத்திரத்தின் குடும்ப புகைப்படங்கள்

இந்திய நடிகை சுனைனா பாதம்,இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்மன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

முதலில் இப்படம் தெலுங்கில் அம்மரு என்று வெளியாகி இருந்தது.பின்னர் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியாகியது.

Advertisement

இப்படத்தின் மூலம் மிகப்பிரபலம் அடைந்தவர் ஆகினார்.

ஃப்ரஸ்ட்ரேட்டட் வுமன் என்ற வெப் தொடரில் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது கிடைக்கும் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார் சுனைனா

அண்மையில் இவருக்கு ஹாட் ஸ்டாரில் வெளியாகிய சேவ் தி டைகர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஓ மை பேபி மற்றும் தல அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளார் இவர்.

Advertisement

இவர் தான் அம்மன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் என்பது பலருக்கும் தெரியவில்லை, தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in