The Indian Times

நடந்து வந்து ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க அதிதி..ஐயயோ வேறெலெவெல்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ள அதிதியின் வரவு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுக்கு பிடிக்கவில்லை என்றபடி பல தகவல்களும் வெளியாகி வருகிறது. எளிதாக சினிமாவிற்குள் வரலாம் ஆனால் திறமை இருந்தால்தான் மட்டுமே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பயணிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே

Advertisement

தற்போது அதிதி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கியூட் ஆக நடந்து வந்து சிரித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் அதிதியை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.அதிதி சங்கரின் முதல் படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in