மொட்டை நல்ல வழு வழனு இருக்கே..ரசிகர்களுடன் கலாட்டா செய்து மகிழ்ந்த வைகை புயல்

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

மொட்டை நல்ல வழு வழனு இருக்கே..ரசிகர்களுடன் கலாட்டா செய்து மகிழ்ந்த வைகை புயல் 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்.தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

மொட்டை நல்ல வழு வழனு இருக்கே..ரசிகர்களுடன் கலாட்டா செய்து மகிழ்ந்த வைகை புயல் 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் வடிவேலு காமெடி நடிகராக நடித்து வருகிறார்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பப்பட்ட நிலையில் அவர்களுடன் பேசி சிறிது அவர்களை கலாய்த்து வடிவேல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலுன்னா வடிவேலு தான்யா நல்ல மனுஷன் பாரபட்சம் இல்லாம பழகுறாரு என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment