இவங்க பொண்ணா இல்ல தேவதையா..புருவத்தை தூக்கி சாச்சிப்புட்டாங்க அதிதி ஷங்கர்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

இவங்க பொண்ணா இல்ல தேவதையா..புருவத்தை தூக்கி சாச்சிப்புட்டாங்க அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

இவங்க பொண்ணா இல்ல தேவதையா..புருவத்தை தூக்கி சாச்சிப்புட்டாங்க அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

தற்போது இவரது லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அதிதி தனது கண்கள் புருவத்தினை தூக்கி காண்பித்து கியூட் ஆக பார்த்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது .,அதிதி ரசிகர்கள் அதிதியை புகழ்ந்து வர்ணித்து வருகின்றனர்.இந்த வீடியோவை அதிதி ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment