மாறுவேஷத்தில் வந்து கணவனுக்கு மசாஜ் செய்த மணிமேகலை…HUSSAIN & MANIMEGALAI

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

மாறுவேஷத்தில் வந்து கணவனுக்கு மசாஜ் செய்த மணிமேகலை...HUSSAIN & MANIMEGALAI 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

மாறுவேஷத்தில் வந்து கணவனுக்கு மசாஜ் செய்த மணிமேகலை...HUSSAIN & MANIMEGALAI 2

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மணிமேகலை புதிய வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் கணவனும் மனைவியும் இணைந்து தாய் மசாஜ் சென்றுள்ளனர்.அங்கு ஹுசைனுக்கு மணிமேகலை மாறு வேடத்தில் வந்து மசாஜ் செய்துள்ள.அவரை பார்த்த ஹுசைன் ,என்ன மூஞ்சி இது,எனக்கு ஸ்பாவும் வேண்டாம் ,மசாஜும் வேண்டாம் என கூறி கிளம்பியுள்ளார்.இந்த வீடியோ பெரும் சிரிப்பலையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை அக்கா உங்க வீடியோ சூப்பர் தொடர்ந்து வீடியோ போட்டு ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : HUSSAIN MANIMEGALAI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment