கயிற்றில் தொங்கி வித்தை காட்டிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

2010 ஆம் ஆண்டு காதலாகி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ருஷ்டி டாங்கே.தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.துணை கதாநாயகியாகவும்,கதாநாயகியாகவும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் கதாநாயகியாக நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தர்மதுரை படத்தில் துணை கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுக்கொடுத்தது.மேலும் சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

கயிற்றில் தொங்கி வித்தை காட்டிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே 1

விளம்பரம்

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.தற்போது தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் நல்ல படங்களில் மட்டும் இனி நடிக்க வேண்டும் என நல்ல கதைகளை கேட்டும் வருகிறார்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

கயிற்றில் தொங்கி வித்தை காட்டிய நடிகை ஸ்ருஷ்டி டாங்கே 2

விளம்பரம்

இந்த வீடியோவில் ஸ்ருஷ்டி கயிற்றில் தொங்கி கொண்டே உடற்பயிற்சி செய்துள்ளார்.இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.நடிப்பில் மட்டுமில்லாமல் இதுபோன்ற திறமைகளையும் வளர்த்து அதிலும் சாதனை படைத்தது வரும் நடிகை ஸ்ருஷ்டியை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment