கார்த்தியுடன் மல்லுக்கட்டி விளையாடிய ஜெயித்த அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

கார்த்தியுடன் மல்லுக்கட்டி விளையாடிய ஜெயித்த அதிதி ஷங்கர் 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

கார்த்தியுடன் மல்லுக்கட்டி விளையாடிய ஜெயித்த அதிதி ஷங்கர் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிகொண்டாடட்டம் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கார்த்தி,அதிதி,சூர்யா,பிரகாஷ் ராஜ்,முத்தையா என படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் நடிகை அதிதி அனைவரையும் தோற்கடித்து விட்டார்.இறுதியாக களம் இறங்கிய கார்த்தியுடனும் செம்மையாக போராடி குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிதியின் எனெர்ஜியை கண்டு வியந்து பார்த்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : FOC (Full On Cinema) 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment