பாண்டியன் ஸ்டார் :சித்துக்கு பதில் யாரு தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர் ல முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க நெறைய பேர தேர்வு செய்து வச்சி இருந்தாலும்,சித்துக்கு பதில் யாரு வந்தாலும் அது சரியே இருக்காது அப்டின்னு எல்லா பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களும் சொல்றாங்க. அந்த அளவுக்கு சித்ரா எல்லாருடைய மனதில் இடம் பிடித்து விட்டார். இப்போது சித்துக்கு பதில் காவியா நடிக்க வைக்க முடிவு செஞ்சி இருகாங்க தகவல்கள் வெளியாகி வருகிறது.

இவர் தான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பல்வேறு தரப்பில் இருந்து செய்தி வருகிறது.அதுமட்டும் இல்லாமல் அவங்க தான் நடிக்க போறாங்க தெரிஞ்ச உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெஸேஜ் செய்து வாழ்த்துக்கள் தெரிவி்த்து வருகிறார்களாம்.
The Indian Timesமேலும் சினிமா →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →