The Indian Times

தல அஜித் வேற லெவல் – ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட வைரல் வீடியோ

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் நுழைந்து தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர். தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். Watch the video below.

Advertisement

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.  ஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. தல அஜித் எங்கு சென்றாலும் ரசிகர்களுடனும் பொதுமக்களுடனும் கைகொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு தான் செல்லுவார். அப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த விடியோவை கீழே பாருங்க 

Advertisement

Video Credits: Behindwoods Tv Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in