The Indian Times

இரவு விருந்தில் குத்தாட்டம் போட்ட ஷிவானி சம்யுக்தா ரம்யா – வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு மாதங்களாக நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டி கடந்த மதம் முடிவடைந்தது இதில் ஆறி அர்ஜுனன் வெற்றி பெற்றார் இந்த போட்டியில் கலந்துகொண்ட இன்னொரு முக்கிய போட்டியாளர் ரியோ ராஜ்.

சமீபத்தில் ரியோ ராஜ்ஜின் பிரான்க்த்தான் கொண்டாடப்பட்டது இதில் பிக் பாஸ் பிரபலன்கள் கலந்து கொண்டு அவரை வாழ்தினில் இதில் ஷிவானி சம்யுக்தா ரம்யா ஆஜித் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. Watch the video below.

Advertisement

ரியோ ராஜ் முதல் நாளில் முதல் ஆளாக உள்ளே வந்து கடைசி நாளில் கடைசி தருணத்தில் வெளியேறினார் ரியோ. இவர் பொதுவாக நிகழ்ச்சி தொகுப்பாளராக ஊடக துறையில் அறிமுகம் ஆகி தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் கடந்து வந்த பாதை மிக கடினமாக இருந்தாலும் இவரது வினையூக்கி இவரது மனைவி தான் என்று பல்வேறு இடங்களில் சொல்லி இருக்கிறார்.

Video Credits: Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in