The Indian Times

எனக்கு Bestie-யே இல்ல வீடியோ வெளியிட்ட மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா

சீரியல் நடிகை ரவீனா ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருப்பார். இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.இந்நிலையிலி இவர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. Watch the video below.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. சைகோ திரில்லர் படமான இது  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில்  மிகவும் வரவேற்பைப் பெற்றதது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றலும் வசூலில் பெரும் சாதனை படைத்தது. வீடியோவ கீழே பாருங்க.

Advertisement

Video Credits: Galatta Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in