The Indian Times

மீண்டும் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அஸ்வின், ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான முறையில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் தர வரிசை பட்டியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்ட்ரேலியா இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்த அணி இங்கு சிகப்பாக விளையாட வில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

Advertisement

தற்போது இரண்டாவது தொடர் தொடங்கி விட்டது. இங்கிலாந்து அணி 482 ரன்களை இலக்காக வைத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் புஜாரா, பண்ட் ஆகியோர் தொடக்கத்தில் இறங்கி விளையாடி ஆட்டம் இழந்த பிறகு கோலி மற்றும் அஷ்வின் ஆகியோர் கை கோர்த்து அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றனர். இன்றைய அஸ்வின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு நடனமாடினார் இந்த காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://youtu.be/lnr2cg3txN8?t=13

Video Credits: Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in