ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய அபிநயா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க – வைரல் புகைப்படம்

ஜோடி நம்பர் 1 இந்நிகழ்ச்சி தமிழில் சின்னத்திரையில் விஜய் தொலைகாட்ச்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நடனம் ஆடி அவரவர் திறமைகளை வெளிபடுத்தினர். அதுபோல இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நடனத்தில் சிறந்தவர் என பெயரும் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து பெறும் ஆதரவு கிடைத்தது.அனைவராலும் இந்நிகழ்ச்சி பேசப்பட்டது.நடன நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி மிகவும் பிரபலமானது.

ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய அபிநயா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க - வைரல் புகைப்படம் 1

விளம்பரம்

விஜய் டிவி குழந்தைகளை வைத்தும் பெரியவர்களை வைத்தும் பாட்டு நிகழ்ச்சி காமெடி நிகழ்ச்சி நடன நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ல் பங்கேற்றவர் நேத்ரன் யார் என்றால் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மாமாவாக நடிப்பவர்தான்.

ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய அபிநயா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க - வைரல் புகைப்படம் 2

விளம்பரம்

இவர் இந்த சீரியலில் மட்டுமில்லாமல் தற்போது வெவ்வேறு தொலைக்காட்சிகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் ஜோடி நம்பர் 1 ல் பங்கேற்ற போது தனது மகளான அபிநயாவுடன் ஒரு பகுதியில் நடனமாடியிருப்பார். இவரது மகளான அபிநயா சுட்டி குழந்தையாக தனது அப்பாவுடன் நடனமாடியிருப்பார்.

ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய அபிநயா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க - வைரல் புகைப்படம் 3

விளம்பரம்

அப்போது தான் இவரது மகள் அபிநயா என்று தெரிந்தது. தற்போது அபிநயா வளந்து விட்டார். இவர் தனது சமூக வலைதளங்களில் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த அனைவரும் நேத்ரனின் மகள் அபிநயாவா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என்று விமர்சித்தனர்.

ஜோடி நம்பர் 1ல் நடனமாடிய அபிநயா இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க - வைரல் புகைப்படம் 4

விளம்பரம்

சுட்டி குழந்தையாக நடனமாடிய அபிநயா தற்போது கியூட்டா தன்னுடைய குடும்பத்துடன் போஸ் கொடுக்கிறார்.நீங்களே பாருங்க… அபிநயாவின் அம்மாவும் ஒரு சீரியல் நடிகை தான். குறிப்பிட்டு சொன்னால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாமிருவர் நமக்கிருவர் சீரியலில் தேவியின் அம்மாவாக நடித்திருப்பார்.இவரும் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment