The Indian Times

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 18 வயது புகைப்படம் – திடீரென வைரலாக்கும் நெட்டிசன்கள்

லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக சொன்னால் நாடோடிகள் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு அம்மாவாக நடித்துள்ளார். வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்துள்ளார்.சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் திறமையாக நடிப்பவர்.

அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக அதிகமாக பிரபலமானார். என்னம்மா இப்படி பன்றிங்களேமா போலிஸை கூப்பிடுவேன் என்ற வசனம் எல்லாம் இவர் உச்சரித்தது மறக்க முடியாத ஒன்று. இவர் தற்போது சமூக வலைதளங்களில் 1984 ஆம் ஆண்டு எடுத்த தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் அடடே நம்ம லட்சுமி ராமகிருஷ்ணனா இது இவ்வளவு அழகா இருக்காங்களே என்று பாராட்டி உள்ளனர்.இன்றும் முன்பு உள்ளது போலவே இளமையோடு இருக்காங்களே ௭ன்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.இப்போ அவருக்கு வயது 50 ஆகிறது.50 வயது ஆனாலும் இப்போதும் அவர் அழகாக இருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in