The Indian Times

வெகுநாட்களுக்கு பிறகு ரசிகர்களை மகிழ்வித்த வடிவேலு – வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. என்றும் அழியாத இவரது நகைச்சுவை எப்போதும் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும். சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த வடிவேலு. அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் பிரச்சனையும் காரணமாக பல படங்களில் நடிக்கவில்லை. இப்போது நடிகர் சூர்யாவின் 40வது படம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார.

Advertisement

என்ன தான் பெரிய திரைகளில் இவர் தோன்றவில்லை என்றாலும் இவரின் நகைச்சுவைகள் எப்போதும் தொலைக்காட்சிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். இதுமட்டும் இல்லம் நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்கள் வழியாக இணையத்தில் கொடிகட்டி ப்ரைட்னது வருகிறார் வடிவேலு. இந்நிலையிலில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் இதில் வைகைப்புயல் வடிவேலு அந்த விடியோவில் பாட்டு பாடி தனது ரசியகர்களை மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த நெட்டிசன்கள் வடிவேலுவை பாரத்தி கருது பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Video Credits: Galatta Tamil Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in