The Indian Times

Coat Suit ல் தல அஜித் விமான நிலையத்தில் மாஸாக நடந்து சென்ற வீடியோ!

Watch the video below சூப்பர் ஸ்டார் ரஜினி , உலகநாயகன் கமல் என்று அடித்து கொண்டிருந்த ரசிகர்கள் இன்று தல அஜித் தளபதி விஜய் என்று அடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சத்தில் பல கோடி ரசிகர்களை கொண்டு கோடி கட்டி பறக்கும் நடிகர் தல அஜித். தல அஜித் இறுதியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது வலிமை என்ற படகில் நடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கம் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக தான் தல அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்த படகின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி பாடல் வெளியாகியிருந்தது.Watch the video below

Advertisement

யுவன் இசையில் இணையத்தையே கலக்கியது இந்த பாடல். தற்போது தல ரசிகர்கள் வலிமை டீசர்க்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா செல்லுகின்றனர் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது தல அஜித் விமான நிலையத்தில் இருந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Watch the video below

https://www.youtube.com/watch?v=pXW4XNpRvDI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in