கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் பட Phototshoot! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் புகைப்படம்

தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜய்காந்த் அவர்கள். திரைத் துறையில் “புரட்சி கலைஞர்” என்று பொருத்தமாக அழைக்கப்படும் விஜய்காந்த் தன் முதல் படமான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக நடித்தார்.அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்த அவர் சுமார்

கட்டாயம் படிக்கவும்  கலெக்டர் ஆக நடிகைக்கு உதவிய நடிகர் ஜெய்..நல்ல மனுஷன்ப்பா

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் பட Phototshoot! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

20 படங்களில் மட்டுமே போலீஸாக நடித்திருப்பார். எம்.ஜி.ஆர், கலைமாமணி விருதுகள் பல வாங்கியுள்ளார். தமிழில் மட்டுமே முன்னணி நடிகராக 150 படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ரஜினி கமல் நடித்த காலக்கட்டத்தில் தனக்கென்று தனி ரசிகர்களைச் சம்பாதித்தார். இறுதியாக தன் மகன் ஷண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கேமியோ தோற்றத்தில்

கட்டாயம் படிக்கவும்  இன்று வாரிசு செட்டில் தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலம்....

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் பட Phototshoot! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

நடித்திருப்பார்.இன்று அவர் தனது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனைக் கொண்டாடும் விதமாக விஜய்காந்த் எடுத்துக் கொண்ட முதல் ஃபோட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிரந்து கொள்ளப்படுகிறது. அவற்றில் மிக ஸ்லிம்மாக இருக்கிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இந்த RESULT உங்க வாழ்க்கையை முடிவு பண்ணாது...சூப்பரா சொன்னிங்க RJ பாலாஜி

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதல் பட Phototshoot! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment