The Indian Times

SOORI ன் வெறித்தனமான Transformation video ! Birthday Special

தமிழ் சினிமாவில் பரோட்டா மூலமே பிரபலமான நடிகர் என்றால் அது நடிகர் சூரி தான். வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர் செய்த பரோட்டா காமெடி பெரியளவில் பிரபலமானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து சிறந்த காமெடி நடிகராக வளம் வந்தார் சூரி. அதிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,

தேசிங்கு ராஜா போன்ற படங்களில் இவர் செய்த காமெடி இன்றளவும் பல நெட்டிசன்களுக்கு மீம் டெம்ப்லேடாக உள்ளது. இருப்பினும் சமீபகாலமாக இவரது காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இறுதியாக இவர் நடித்த சில படங்களில் வரும் காமெடி சூரி மீதுள்ள நம்பிக்கையை மக்களிடம் குறைத்தது. இந்நிலையில் தற்போது இவர் சூப்பர்ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த,

Advertisement

வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாது சூரி ஒரு மாஸ் , ஸ்டைலிஷ் ஆன விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Indiaglitz youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in