The Indian Times

Rudra Thandavam Official Trailer | Rishi Richard | Gautham Vasudev Menon | Dharsha Gupta

Watch the video below ருத்ர தாண்டவம் என்பது 2021 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம், இந்த படத்தை திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார் மேலும், 7 ஜி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது.ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கவுதம் வாசுதேவ் மேனன், ஆறு பாலா மற்றும் சேஷு துணை வேடங்களில். இசை அமைப்பாளர் ஜூபின்

Advertisement

இசையமைக்கிறார், பரூக் ஒளிப்பதிவு செய்கிறார். தேவராஜ் எஸ் படத்தின் எடிட்டர். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு முதல் உதலாக தர்ஷ குப்தா வெள்ளி திரையில் நடிக்கிறார். இதுவரை சீரியல்களிலும் மற்றும் சில நிகழ்ச்சிகளில் மற்றும் பார்த்து வந்த டார்சாவை அவரது ரசிகர்கள் வெள்ளித்திரையில் காண உள்ளனர். சமீபத்தில் கூட இந்த படத்தின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வந்தது. அதோடு தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in