Captain விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து video வெளியிட்ட விஜய பிரபாகரன்!

தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்காந்த் அவர்கள். திரைத் துறையில் “புரட்சி கலைஞர்” என்று பொருத்தமாக அழைக்கப்படும் விஜய்காந்த் தன் முதல் படமான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக நடித்தார்.அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்த அவர் சுமார்

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

Captain விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து video வெளியிட்ட விஜய பிரபாகரன்! 1

விளம்பரம்

20 படங்களில் மட்டுமே போலீஸாக நடித்திருப்பார். எம்.ஜி.ஆர், கலைமாமணி விருதுகள் பல வாங்கியுள்ளார். தமிழில் மட்டுமே முன்னணி நடிகராக 150 படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ரஜினி கமல் நடித்த காலக்கட்டத்தில் தனக்கென்று தனி ரசிகர்களைச் சம்பாதித்தார். இறுதியாக தன் மகன் ஷண்முக பாண்டியன் நடித்த

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

Captain விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து video வெளியிட்ட விஜய பிரபாகரன்! 2

விளம்பரம்

‘சகாப்தம்’ படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருப்பார். இன்று அவர் தனது 69 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனைக் கொண்டாடும் விதமாக மற்றும் அவரது உடல் நிலை குறித்தும் அவரது மகன் விஜய் பிரபாகரன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little talks youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment