“நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்!” என்று comment செய்த நெட்டிசன். Thug ஆன Reply கொடுத்த குஷ்பூ

90 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக சிறந்து விளங்கியவர் நடிகை குஷ்பு. இவர் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். சின்னத் தம்பி படத்தில் சிறப்பாக நடித்து விருதுகளைப் பெற்றது சினிமாவில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சின்னத்திரையிலும் அவர் கலக்கியுள்ளார். பல சீரியல்களில் நடித்து இயக்கியும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தாய்கிழவி பாடலுக்கு குடத்தில் தாளம் போட்டு பாடி அசத்திய திருமூர்த்தி

"நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்!" என்று comment செய்த நெட்டிசன். Thug ஆன Reply கொடுத்த குஷ்பூ 1

விளம்பரம்

நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார். அதில் ஜாக்பாட், கோடிஷ்வரி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது. சில படங்களை தயாரித்துமுள்ளார். தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கைகோர்த்துள்ளார். அதே சமயத்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகள் மற்றும் புகைப்படம் அப்லோட் செய்து வருவார்.

கட்டாயம் படிக்கவும்  விருமன் பட இசைவெளியீட்டு விழாவுக்கு பாடல் எழுதுன என்ன கூப்பிடல: சினேகன் காட்டம்

"நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்!" என்று comment செய்த நெட்டிசன். Thug ஆன Reply கொடுத்த குஷ்பூ 2

விளம்பரம்

அவ்வாறு சமீபத்தில் அவர் புகைப்படம் ஒன்றை வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக மாறி 90’s குஷ்பு பேக் டு ஃபார்ம் போலிருந்தது. பல ஆண்டுகளாக முயற்சி செய்து நன்றாக உடல் எடையை குறைத்துள்ளார் உடற்பயிற்சிகள் மூலம். அந்த புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் பலர் கருத்துகள் / கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் நான் உங்களை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு குஷ்பு , நீங்க 21 வருஷம் லேட், இருந்தாலும் என் புருஷன் கிட்ட கேட்டு சொல்றன் என்று ரிப்ளை செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காசு பணம்லாம் போதும் BABY வா நம்ம ஊரு சுத்த போலாம் | NAYAN & WIKKI

"நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்!" என்று comment செய்த நெட்டிசன். Thug ஆன Reply கொடுத்த குஷ்பூ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment