The Indian Times

Clara My Name is Clara Video Song | Vijay Sethupathi | Shruti Haasan | Laabam

Watch the video below தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மாஸாகவும் நடிக்க தெரியும் மாஸாக இருக்கும் நடிகருக்கு வில்லனாகவும் நடிக்க தெரியும். சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி மிக சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

தற்போது லாபம் , துக்லக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், காதுவாக்குல ரெண்டு காதல் , என பல படங்களில் நடித்து உள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பெரியளவில் வசூலை குவித்தது. அதில் விஜய் சேதுபதியின் பவானி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. Watch the video below

Advertisement

இதை தொடர்ந்து இவருக்கு வில்லனாக நடிக்கவும் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது லாபம் படத்தின் கிளாரா மை நேம் இஸ் கிளாரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சுருதி ஹாசன் அவரது சிறப்பான நடனத்தை வெளிக்காட்டியுள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in