சூர்யாவுக்கு முன்பே இந்த ஒரு நல்ல விஷயத்தை சத்தமில்லாமல் செய்து முடித்த தல அஜித் !

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரியா நடித்த “சூரரைப்போற்று” திரைப்படம் தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்தது. தேசிய அளவில் மக்களிடம் சிறப்பான வரவேற்ப்பைப் பெற்றது. படத்தின் பாடல்கைளை வெளியிடுவதற்காக தன் வாழ்நாளில் இதுவரை விமானத்தில் பறக்கும் வாய்ப்பு கிடைக்காத 100 அரசுப் பள்ளி

கட்டாயம் படிக்கவும்  JONITA GANDHIக்கு TOUGH கொடுக்காங்களே... பாட்டு பாடி அசத்திய பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா...

சூர்யாவுக்கு முன்பே இந்த ஒரு நல்ல விஷயத்தை சத்தமில்லாமல் செய்து முடித்த தல அஜித் ! 1

விளம்பரம்

மாணவர்களின் கனவை நனவாக்க அவர்களை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்ய வைத்தார்.ஆனால் இதை 21 ஆண்டுகளுக்கு முன்பே தல அஜித் இவ்வாறு ஒரு நிகழ்வை அமைதியாக நிகழ்த்தியுள்ளார். அறுவதுக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளின் வானில் பறக்கும் கணவை நிஜமாக்கி அவர்களை விமானத்தில் 2000 ஆம் ஆண்டு

கட்டாயம் படிக்கவும்  பையன் சொல்லிக்கொடுத்தான்...BASKET BALL விளையாடிய ஐஸ்வர்யா ரஜினி

சூர்யாவுக்கு முன்பே இந்த ஒரு நல்ல விஷயத்தை சத்தமில்லாமல் செய்து முடித்த தல அஜித் ! 2

விளம்பரம்

ஜனவரியில் தன்னுடன் அழைத்துச் சென்றார். குழந்தைகளும் மிக மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். இந்த செய்தி தற்போது டுவிட்டரில் தீயாய் பரவி வருகிறது. அந்த சமயத்தில் தல அஜித் ‘அமராவதி, வாலி, அமர்க்களம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த ஆண்டில் தீனா, சிட்டிசன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  என்ன பாவனி மாமாவையே பார்க்கே..அமீரை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் பாவனி

சூர்யாவுக்கு முன்பே இந்த ஒரு நல்ல விஷயத்தை சத்தமில்லாமல் செய்து முடித்த தல அஜித் ! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment