Dhanush வளர்க்கும் இந்த வெளிநாட்டு நாய்க்குட்டிகள் விலை என்ன தெரியுமா?

ஒடம்பு ஒல்லி தான் ஆனா உழைப்புல கில்லி. பல விமர்சனங்களை தகர்த்தெறிந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியா நாயகனாக வளம் வருகிறார் நடிகர் தனுஷ். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்தி காட்டுபவர் தனுஷ். தேசிய விருது பெற்ற தனுஷ் இன்று கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில்

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

Dhanush வளர்க்கும் இந்த வெளிநாட்டு நாய்க்குட்டிகள் விலை என்ன தெரியுமா? 1

விளம்பரம்

மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தயாராகி வருகிறது. இவர் இறுதியாக நடித்து தியேட்டரில் வெளிவந்த திரைப்படம் கர்ணன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு ஓ.டி .டி யில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கலின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் தனுஷ் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

Dhanush வளர்க்கும் இந்த வெளிநாட்டு நாய்க்குட்டிகள் விலை என்ன தெரியுமா? 2

விளம்பரம்

கையில் இரண்டு அழகான நாய் குட்டிகளை கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் தனுஷ். அந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வெளிநாட்டு நாய்களின் பெயர் சைபீரியன் ஹஸ்கி. தனுஷ் இந்த நாய் குட்டிகளை சுமார் ஒன்றரை லட்சம் கொடுத்து வங்கியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

Dhanush வளர்க்கும் இந்த வெளிநாட்டு நாய்க்குட்டிகள் விலை என்ன தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment