The Indian Times

“ஒரு Photo குடுத்துட்டு போடா” தல அஜித்தை கடுப்பேத்திய ரசிகர் ! Viral video

Watch the video below ரஜினி கமல் என்ற போட்டிக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தல அஜித் தளபதி விஜய். தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சத்தில் பல கோடி ரசிகர்களை கொண்டு கோடி கட்டி பறக்கும் நடிகர் தல அஜித். தல அஜித் இறுதியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கம் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக தான் தல அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இந்த படகின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி பாடல் வெளியாகியிருந்தது. Watch the video below

Advertisement

யுவன் இசையில் இணையத்தையே கலக்கியது இந்த பாடல். தற்போது தல ரசிகர்கள் வலிமை டீசர்க்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித்தின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தல அஜித்தை பார்த்து ரசிகர் ஒருவர் ஒரு போட்டோ எடுத்துட்டு போடா என்று மரியாதை இல்லாமல் கத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

https://twitter.com/itzShinChan_/status/1432235898121252865

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in