தன் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வெயில் பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

விளம்பரம்

பசுபதி, பரத், பாவனா, ஷ்ரியா ரெட்டி, ப்ரியங்கா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2006 இல் ‘வெயில்’ திரைப்படம் வெளிவந்தது. நல்ல கமர்ஷியல் ஹிட் கொடுத்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலும் செம ஹிட்.

இப்போது டிரெண்டிங்   பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்! என்ன காரணம் தெரியுமா?

தன் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வெயில் பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க 1

விளம்பரம்

இதுவே நடிகை ப்ரியங்காவிற்கு முதல் படம். இதற்கு முன்பு மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் தமிழில் வெயில் படத்திற்குப் பிறகு ‘தொலைபேசி, செங்காத்து பூமியிலே, உற்றான், வானம் பார்த்த சீமையிலே’ என தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் அவை வெற்றி படங்களாக அமையவில்லை.

இப்போது டிரெண்டிங்   பிரபல காமெடி நடிகர் கிங் காங்கின் மகனை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவரது மகன் புகைப்படம்

தன் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வெயில் பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க 2

பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்ப் பட இயக்குனர் மற்றும் நடிகரான லாரன்ஸ் ராமை 2012 ஆண்டில் மணந்தார். அவர்களுக்கு 8 வயதில் ‘முகுந்த் ராம்’ என்ற பெயரில் மகன் இருக்கிறார். ஆனால் இருவரும் 2015 இல் விவாகரத்து செய்து கொண்டார்கள். தற்போது தன் மகனுடன் வசித்து வரும் ப்ரியங்கா மகனுடன் எடுத்துக் கொண்ட

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   அண்ணாத்த First Single " Annaatthe Annaatthe " | Superstar Rajini | SPB

தன் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வெயில் பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க 3

புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவற்றை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளிவந்த “லைவ் டெலிகாஸ்ட்” வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாலு மாலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

தன் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட வெயில் பட நடிகை! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க 4

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment