திருக்குறள் பேசி சொதப்பிய Harbajan singh! Dikkiloona Shooting spot Video | Santhanam

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கௌண்டமணி செந்தில் , வடிவேலு விவேக் இவர்களுக்கு பிறகு காமெடியில் கவுண்டர் கிங்காக இருப்பவர் நடிகர் சந்தானம். விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சந்தானம் பல படங்களில் காமெடி நடிகராக அசத்தியுள்ளார். காமெடியனாக என்ட்ரி கொடுத்திருந்தாலும் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சந்தானம்.

இப்போது டிரெண்டிங்   "ஜாதி என்னனு தெரிஞ்சி தான் மார்க் போடுறீங்க" என்னங்க சார் உங்க சட்டம் ட்ரைலர் !

திருக்குறள் பேசி சொதப்பிய Harbajan singh! Dikkiloona Shooting spot Video | Santhanam 1

விளம்பரம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் டிக்கிலோனா. மேலும் சபாபதி சர்வர் சுந்தரம் போன்ற படாமல் இவர் நடிப்பில் வெளிவர தயாராகி வருகிறது. சமீபத்தில் கூட சந்தானம் நடித்த டிக்கிலோனா

இப்போது டிரெண்டிங்   ஹர்பஜன் சிங் லாஸ்லியா நடிக்கும் Friendship படத்தின் டீஸர் வீடியோ

திருக்குறள் பேசி சொதப்பிய Harbajan singh! Dikkiloona Shooting spot Video | Santhanam 2

திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்க;ல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நடித்துள்ளார். அவர் இதோடு தமிழில் friendship என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் டிக்கிலோனா படத்தில் இவர் திருக்குறள் பேசி சொதப்பும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment