தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட்டான திரைப்படம்!

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானாலும் ‘அனுமான் ஜங்ஷன்’ தெலுங்கு படம் தான் மோகன் ராஜா இயக்கிய முதல் திரைப்படம். தன் தம்பி ஜெயம் ரவியை ஹீரோவாக ‘ஜெயம்’ படத்தில் அறிமுகப் படுத்தியவர். பின்னர் எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என அண்ணனும் தம்பியும் ஹிட் படங்களை தந்தனர்.தளபதி விஜய்யை வைத்து வேலாயுதம் படம் இயக்கினார் மோகன்.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் FIRST LOOK POSTER

தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட்டான திரைப்படம்! 1

விளம்பரம்

பின்னர் தன் அடுத்த படத்திலும் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க படத்தின் கதையை அவர் தளபதியிடம் கூறினார். விஜய்யும் கதை நன்றாக உள்ளதாகவும் இந்த படத்திற்கு ஜெயம் ரவி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்படி உருவானது தான் ‘தனி ஒருவன்’ படம்.ஆதலால் மோகன் ராஜாவும் அவ்வாறே ஜெயம் ரவிவை ஹீரோவாகவும் நயன்தாரா

கட்டாயம் படிக்கவும்  இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட்டான திரைப்படம்! 2

விளம்பரம்

அவருக்கு ஜோடியாகவும் நடிக்க வைத்தார். வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி ஒப்பந்தமானார். அதற்கேற்ப மிகச் சிறப்பாக நடித்து அந்த படத்தில் சிறப்பான கம்பேக் கொடுத்திருப்பார். படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலியில் ரீமேக் செய்யப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  இது ஒரு மெகா சீரியல்...மாமனிதன் படத்தினை வச்சி செய்த BLUESATTAI மாறன்

தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட்டான திரைப்படம்! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment