ஆல்யா மகள் தம்பிய கொஞ்சுற அழக பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே

விளம்பரம்
விளம்பரம்

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரம்யாகிருஷ்ணனை விழுந்து சிரிக்க வைத்த KPY பாலா.....கண்ணீரே வந்துட்டு ரம்யாகிருஷ்ணனுக்கு

ஆல்யா மகள் தம்பிய கொஞ்சுற அழக பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இவர்கள் மகள் ஐலா குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்த வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அர்ஜுன் தாஸ் VOICE பேசி அரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்திய ராமர்

ஆல்யா மகள் தம்பிய கொஞ்சுற அழக பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே 2

விளம்பரம்

தற்போது ஐலா தம்பி அர்ஷை மடியில் வைத்து கொஞ்சியுள்ளார்.இந்த வீடியோவை ஆல்யா மானசா தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது ஆல்யா மானசா சஞ்சீவை விட ஐலாவுக்கும் அர்ஷுக்கும் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இரண்டு குழந்தைகளையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  BIGG BOSS வேட்டைக்கு ரெடியாகிய உலகநாயகன்..வெளியாகிய புதிய BIGG BOSS 6 PROMO

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment