வருண் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய BIGG BOSS அக்ஷரா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

வருண் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய BIGG BOSS அக்ஷரா 1

விளம்பரம்

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வருண் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய BIGG BOSS அக்ஷரா 2

விளம்பரம்

நேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுளளார்.இந்த பிறந்தநாள் விழாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிய வருண் மற்றும் ஐக்கி பெரி இருவரையும் அழைத்துள்ளார்.அதன்படி அண்ணன்,அம்மா ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அக்ஷரா.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அக்ஷராவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment