The Indian Times

JODIGAL மேடையை நடனத்தால் அதிரவைத்த சுஜா-தேவ் ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி.நடனத்திற்காக மட்டுமே இந்த பிரத்யேக நிகழ்ச்சி இயக்கப்பட்டு வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களை தேர்ந்தெடுத்து நடனமாட வைத்து வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முதல் சீசனுக்கு மக்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் டிவி.முதல் சீசனுக்கு மக்கள் அளித்த ஆதரவை இரண்டாவது சீசனுக்கு அளித்து வருகின்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.

அண்மையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் சுஜா & தேவ் மற்றும் அமீர் & பவானி ஆகியோர் டைட்டிலை வெற்றிபெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் சுஜா மற்றும் தேவ் ஆடிய நடனத்தின் வீடியோ தொகுப்பினை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் சுஜாவையும் அவரது கணவர் தேவ்யையும் ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்

https://www.youtube.com/watch?v=wnuthL6QA8c&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in